கொலை வழக்கில் தொடர்புடையவர்களை

img

கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் - சிபிஎம் போராட்டம்

கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.